Wednesday, 20 March 2013

தொலை நோக்கு!

கண்ணுக்கு
தெரிந்தவற்றை
சிந்திக்காத
மனிதன்,
அருகில்
இருக்கும்
ஒன்றை
ஏளனப்படுத்தி,
அவமதிப்பான்!

உலகில் இல்லாத
கேவலமான
ஒன்றை,
உருவப்படுத்தி,
அழகுபடுத்தி,
அலங்கரித்து,
வணங்கி,
கெளரவிப்பான்!

மனிதன்
வடிவம் தந்த
பொய்யான
உருவம்,
காப்பாற்றுமா?
மனிதனை!

இது...
இந்த கவிஞனின்
தொலை நோக்கு!

No comments:

Post a Comment