Friday, 29 March 2013

காதல்...

கரையேறியவனுக்கு
புனிதமானது!

தடுமாறியவனுக்கு
தாறுமாறானது!

இளைப்பாறி
கொண்டிருப்பவனுக்கு
இனிமையானது!

தோல்வி
அடைந்தவனுக்கு
தொழு நோய்
போன்றது!

ஆனால்
உண்மை காதலர்க்கு
காதல்...
காதல்தான்!

1 comment:

  1. இதுதான் காதலோ காதலா?

    ReplyDelete