Tuesday, 5 March 2013

வேதனை!

மனிதனை
உயிருடன்
இரத்தம்
குடிக்கும்
அட்டைகள்!

உயிருள்ள
மனிதனுக்கு
மூட்டப்படும்
சிதைத் தீ!

மொத்தத்தில்
உயிர் குடிக்கும்
உயர் பொருள்!

No comments:

Post a Comment