நான்!
சிரித்துகொண்டே
இருக்கிறேன்!
இது என்ன உண்மை
உணர்வுகளின்
வெளிபாடுகளா?
இல்லை!
அகமகிழ்வில்
தோன்றிய
வாசமுள்ள
மலர்களா?
இல்லவேயில்லை!
உணர்ச்சி பிம்பத்தின்
எதிர்மறை
ஓலங்கள்தான்,
என் சிரிப்பு!
என் இன்பத்தை
முடக்கிய
புல்லுறுவிகள்தான்,
என் சிரிப்பு!
வேதனையின்
வெளிபாடுதான்
எனது சிரிப்பு!
இன்னமும் நான்...
சிரித்துகொண்டே
இருப்பேன்!
சிரித்துகொண்டே
இருக்கிறேன்!
இது என்ன உண்மை
உணர்வுகளின்
வெளிபாடுகளா?
இல்லை!
அகமகிழ்வில்
தோன்றிய
வாசமுள்ள
மலர்களா?
இல்லவேயில்லை!
உணர்ச்சி பிம்பத்தின்
எதிர்மறை
ஓலங்கள்தான்,
என் சிரிப்பு!
என் இன்பத்தை
முடக்கிய
புல்லுறுவிகள்தான்,
என் சிரிப்பு!
வேதனையின்
வெளிபாடுதான்
எனது சிரிப்பு!
இன்னமும் நான்...
சிரித்துகொண்டே
இருப்பேன்!

No comments:
Post a Comment