Saturday, 2 March 2013

அவசரமாய் ஒரு புதியக் கதை!

மனதை
விலைக்கு
கேட்டாய்!

என்ன விலை?
என்றேன்!

வாழ்கையை
விலையாய்
தருவேன்
என்றாய்!

அவசரமாய்
மணந்தேன்!

ஆறு மாதத்தில்
விவாக ரத்து!

அதிர்ந்துபோய்
யோசித்தேன்!

புன்சிரிப்புடன்
மீண்டும் ஒரு...
புதியக் கதை!

No comments:

Post a Comment