என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Tuesday, 26 March 2013
ஆசையின் அடிமைகள்!
மனிதனே!
உன் வாழ்வில்
ஒரு போதும்
மன நிறைவு
வந்ததில்லை!
ஏனாயின்...
நீ! ஆசைக்கு
அடிமை!
சாவில்
மட்டுமே
உனக்கு
கிடைக்கும்
மன நிறைவு!
புத்தர் உன்னை
நிச்சயம்
வாழ்த்துவார்!
கல்லறைக்கு
சென்று,
அவரோடு
கைக் கோர்த்து
கொள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment