என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Friday, 1 March 2013
கெட்ட கனவு!
என் இதயத்தில்
உறங்கிவிட்ட-உன்
நினைவலைகளை,
தட்டி எழுப்பும்
தரம் கெட்ட
கனவு...
சுத்த மோசம்!
பரிதவிப்பின்
பகல் கனவு
அடிக்கடி
வருவது,
அதைவிட மோசம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment