யார் நீ?
எனது புதிய
காதலியா?
இறந்துவிட்ட
என் இதயத்தில்,
காதல் மழையால்
கனவுகளை
தூண்டுகிறாயா?
நான் மறந்துவிட்ட
காதல் மொழியை,
உன் மழலை
மொழியால்
மாற்றப் போகிறாயா?
நில்!
நான் மூன்று
அத்தியாயங்களை,
முழுமையாய்
முடிக்கவில்லை!
மீண்டும் உனக்காக
ஒரு புதிய காதல்
அத்தியாயமா ?
சிந்தித்து தருகிறேன்
இதோ என் காதல்
இதயத்தை !
பெற்றுக்கொள்!
உன்னிடமாவது
உண்மைக்காதல்
கிடைக்கட்டும்!
எனது புதிய
காதலியா?
இறந்துவிட்ட
என் இதயத்தில்,
காதல் மழையால்
கனவுகளை
தூண்டுகிறாயா?
நான் மறந்துவிட்ட
காதல் மொழியை,
உன் மழலை
மொழியால்
மாற்றப் போகிறாயா?
நில்!
நான் மூன்று
அத்தியாயங்களை,
முழுமையாய்
முடிக்கவில்லை!
மீண்டும் உனக்காக
ஒரு புதிய காதல்
அத்தியாயமா ?
சிந்தித்து தருகிறேன்
இதோ என் காதல்
இதயத்தை !
பெற்றுக்கொள்!
உன்னிடமாவது
உண்மைக்காதல்
கிடைக்கட்டும்!

No comments:
Post a Comment