Thursday, 28 March 2013

உடல்களை மட்டும்...

அடியே!
உன் இதயத்தில்
நுழைய
காத்திருந்த
நேரம்...

அவசரமாய்
குறுக்கு
வழியில்
நுழைந்தாய்
என் வாழ்வில்!

இப்போது...
நீ! என் மனைவி!
இன்னமும்
உன்னிடம்
நான் காதல்
கொள்ளவில்லை!

கவலையில்லை
நம் உடல்களை
மட்டும்
அனைவரும்
வாழ்த்தட்டும்!

No comments:

Post a Comment