என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Friday, 1 March 2013
குறைவாய் ஒரு நிலவொளி!
அடியே!
நான்கு
சுவற்றுக்குள்
மறைத்த
உன்னை,
முழு நிலவில்
மறைத்தால் கூட
எளிதாய்
கண்டுகொள்வேன்!
ஏன் தெரியுமா?
நீ! நிலவினும்
பிரகாசமானவள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment