Thursday, 28 March 2013

கவிதைக்கு தடை!

இனி நான்...
காதலுக்கு
கவி எழுத
போவதில்லை!

ஏனென்றால்
என் கவிதை,
காதலிக்கு
பிடிக்கவில்லை!

வியப்பா?
காதல்
தோல்விக்கு
பின்...
மீண்டும்
எழுதுவேன்!

No comments:

Post a Comment