என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 9 March 2013
மருத நிலம்!
என் முகத்தில்
முழிக்காதே!
உன்மேல் எனக்கு
மிகுந்த வெறுப்பு
என்றான் கணவன்!
அவசரமாய்
குமட்டினாள் மனைவி
அடுத்த குழந்தைக்கு!
முனகினாள்
மூன்று மாதமென்று!
ஊடலும்
ஊடல் நிமித்தமும்!
மருத நிலத்தின்
கருப்பொருள்தானே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment