உனக்குள்ளே!
உணர்வுகள்
உருபெருவதை
நான்
விரும்புகிறேன்!
உன்னில்
புதைந்திருக்கும்
இனிமையின்
இன்னல்கள்தான்
என்ன?
உன்னிடம்
கிடைக்கும்
சின்னஞ்சிறு
உரசல்களில்,
என் மனம்
அலைபாய்கிறது!
விரைவில்
உனக்குள்ளே...
புதிதாய்
ஒரு மாற்றம்
தோன்றும்!
அதன் பின்னே
நீ எனக்கு!
நான் உனக்கு!
No comments:
Post a Comment