என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 2 March 2013
அன்னமும் அன்பும்!
அழகை ரசிக்க
அன்னத்தை
தேடினான்,
இக்கால
புது கவிஞன்!
ஆழ்ந்த
அன்பை
ரசிக்க,
ஆழமிகு
காதலை
தேடுகிறேன்
நான்!
வெட்கம்!
இரண்டுமே
எட்டடாத
பொருள்!
என்றைக்குமே
கிட்டாத
பொருள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment