என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 17 March 2013
காதலும் காமமும்!
அன்புக்கு
உணர்ச்சிகள்
மகுடம்
சூட்டும் போது
காதலாகிறது!
காதல்
உணர்ச்சிகளை
கொளரவிக்கும்
போது
காமமாகிறது!
உணர்ச்சியின்
உச்சத்தில்
காதல்!
காதலின்
உச்சத்தில்
காமம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment