என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Thursday, 7 March 2013
கருங்கல்!
அடியே
உன்னை நான்
உரசாத போது
ஒன்றுமறியாத
பச்சை மண்!
உன்னைக் காதல்
கொண்டபின்,
என் மனம்
ஒரு சுட்ட செங்கல்!
உன் காதலை
இழந்தபின்,
என் மனம்
என்றும் உடையாத
கருங்கல்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment