என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Friday, 29 March 2013
கட்டுப்பாடு...
காதலுக்காக
விதிக்கப்படும்
கட்டுப்பாடுகள்.
காதலை
கட்டுப்படுத்துவது
இல்லை!
காதலுக்கு
நாம் விதிக்கும்
கட்டுப்பாடுகள்,
நம்மை
கட்டுப்படுத்தும்!
காதலும்,
கட்டுப்பாடும்,
கட்டுமரத்தின்
துடுப்பும் கையும்
போல!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment