மனிதனே! மனிதனாய் ...
மனத்துடன்
போராட
துணிவில்லா
மனிதன்,
கிணற்றுக்குள்ளே
நீந்தி தவிக்கும்
சிறு தவளை!
துன்பங்களை
மின்னல் போல்
மின்னி மறைய
செய்தால்,
மானுட சக்தியின்
மகத்துவம்
அங்குதான்
தெரியும்!
மனிதனே!
மனிதனாய்...
நீ இருந்தால்,
இந்த உலகம்
உனக்கு அஞ்சும்!
No comments:
Post a Comment