என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Friday, 1 March 2013
வெற்றி நிச்சயம்!
வெற்றி நிச்சயம்!
இதனை
என் காதல்
புத்தகத்தில்,
இணைத்து
பார்த்தேன்!
அதை பார்த்த
என் காதல்
குலுங்கி குலுங்கி
சிரித்தது!
எனது காதலின்
தோல்வி,
என்னை ஏளனமாய்
பார்த்தது!
ஆம்...
என் காதல் புத்தகம்,
தோல்வி என்ற
கத்தரியால்
துண்டாடப்பட்டது!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment