Saturday, 2 March 2013

பரிமாற்றம்!

மனதை
பிழிந்து
சோகத்தை
ரசமாக்கினேன்!

நீயோ...
எனக்கு கொடு
என்று
மகிழ்வுடன்
அருந்திவிட்டாய்!
அதை!

No comments:

Post a Comment