Thursday, 14 March 2013

நேர் மாறாய்!

மனிதனே!
அன்புடன்
சில வரிகள்!

அன்பு செய்வது
அடிப்படை
உரிமை!

அடிமைப்படுவது
அன்பின்
அவசரம்!

அழகு பெறுவது
இணையும்
அன்பு!

அவதிப்படுவது
ஆழமற்ற
அன்பு!

அன்பு
மனிதனை
உலுக்கும்!

மனிதன்
அன்பை
மதிப்பான்!

அன்புக்கும்
மனிதனுக்கும்
நேர் மாறல்!

மனிதனும்,
அன்பும்,
அன்பு செய்தால்
மட்டுமே
உண்மை அன்பு!

1 comment:

  1. -திருமருகல் தினத்தந்தி-
    அது உண்மை அன்பா அல்லது ஊண்மை அன்பா எனக்குப் புரியல

    ReplyDelete