Sunday, 10 February 2013

சிரிக்காதே!

கண்ணே!
நீ உனை மறந்து
சிரித்தாயாமே?
மிக்க மகிழ்ச்சி!
என் உள்ளம்
உவகை கொள்கிறது!

ஆனால் நீ....
எனை மறந்து
சிரித்துவிடாதே!
அதன் பின்னே
என் உள்ளம்
சிந்திக்க துவங்கும்!

1 comment:

  1. அவள் உங்களை மறந்து சிரித்தாள் பைத்தியமாகிவிடுவாள்

    ReplyDelete