என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 3 February 2013
நிச்சயமாய் சுவைப்பேன்!
பெண்ணெ!
நீ அழகான
ரோஜாதான்!
உன்னில் தேன் பருக
எனக்கும் ஆசைதான்!
ஆனால்...
ஏராளமாய் முட்கள்
உன்னைச்சுற்றி!
என்ன செய்வேன்?
முள்ளும் நோகாமல்,
உன் மனதும் நோகாமல்,
நிச்சயமாய் சுவைப்பேன்
உன் (தே)னை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment