பெண்ணே!
உன் கூந்தலின்
அபிநயமும்,
உன் புருவத்தின்
பரிதவிப்பும்,
உன் உடலெங்கும்
காடாய் பரவிவிட்ட
கருமேகமும் தான்,
என்னை உன்மேல்
காதல் கொள்ள
வைத்தவை!
காதலின் உச்சியில்
கயமைத்தனம்
குடியேற,
கற்கண்டாய்
உனை நினைத்தேன்!
ஆனால் நீயோ
கருங்கல்லாய்
மாறினாயே!
உன் செவ்விழியுடன்
உன் இமையும்தான்,
எனை கவர்ந்தது!
உன் கண்ணை
நினைத்தேன்,
என் விழியில்
உதிரம் கொட்டியது!
ஆம்! உன் கண்கள்,
என்னைத்தவிர
எங்கெங்கோ...
அலைகிறது!
பெண்ணே!
எதை எண்ணி உனை
விரும்பினேனோ,
அதுவாகவே....
நினைத்துவிட்டாய்
காதலை!
உன் கூந்தலின்
அபிநயமும்,
உன் புருவத்தின்
பரிதவிப்பும்,
உன் உடலெங்கும்
காடாய் பரவிவிட்ட
கருமேகமும் தான்,
என்னை உன்மேல்
காதல் கொள்ள
வைத்தவை!
காதலின் உச்சியில்
கயமைத்தனம்
குடியேற,
கற்கண்டாய்
உனை நினைத்தேன்!
ஆனால் நீயோ
கருங்கல்லாய்
மாறினாயே!
உன் செவ்விழியுடன்
உன் இமையும்தான்,
எனை கவர்ந்தது!
உன் கண்ணை
நினைத்தேன்,
என் விழியில்
உதிரம் கொட்டியது!
ஆம்! உன் கண்கள்,
என்னைத்தவிர
எங்கெங்கோ...
அலைகிறது!
பெண்ணே!
எதை எண்ணி உனை
விரும்பினேனோ,
அதுவாகவே....
நினைத்துவிட்டாய்
காதலை!

No comments:
Post a Comment