Saturday, 23 February 2013

திருமணம்!

இரு மனத்தின்
இணைப்பு
ஒரு மனதாய்
மாறினால்,
அதுதான்
திருமணம்!

இல்வாழ்வு
இனிமையானது,
அது இறுதிவரை
கிடைக்காது!

இளஞ்சூட்டில் ஆமை
இனிமையாய்
துள்ளிக்குதிக்கும்,
இறுதியில்
கொதிநீரில்
நொந்து சாவும்!

வாழ்வின் முற்பகுதி
இன்பம் கண்டால்,
இறுதியில்...
துன்பம்தான்!
மறவாதே!

1 comment:

  1. திருமருகல் தினத்தந்தி
    முற்பகுதியில் துன்பம் கண்டாலும் பிற்பகுதியில் இன்பம் காணலாம்.

    ReplyDelete