Sunday, 3 February 2013

சிரிப்பொலிகள்...சிந்தனைகள்!

அடி கண்ணே!
உன் சிரிப்பொலிகள்
இடியாய் மாறி,
என் இதயத்தை
புண்படுத்தியதே ஏன்?

உன் சிரிப்பின்
பொருளை சிந்தித்ததின்
விளைவோ?
இல்லை! இல்லை!

உன் சிரிப்புகள் எல்லாம்
துன்பத்தின் வெளிபாடுகள்!
இனியேனும் மனதார
சிரிப்பாயோ?
என்மனதை ஏற்பாயோ?

காதல் மணம் வீச
ஓடி வா! என்னழகே!
சிந்திக்காதே!
செயல்படு!

No comments:

Post a Comment