Wednesday, 30 January 2013

நீ! பெண்தானே!

அடி பெண்ணே!
பட்டாய் நினைத்தேன்,
பஞ்சனைக்கு வரவில்லை!

பூவாய் நினைத்தேன்,
சரம் தொடுக்க முடியவில்லை!

கண்ணாய் நினைத்தேன்,
கடைசிவரை உன்னை
பார்க்க முடியவில்லை!

விட்டில் பூச்சாய்
நினைத்தேன்,
என்வாழ்வில் கடைசிவரை
ஒளீயில்லை!

செருப்பாயும் நினைத்தேன்,
நீ காலுக்கு துணை
வருவாயென்று!

செம்பவழமாயும் நினைத்தேன்,
நீ தோளுக்கு துணை
வருவாயென்று!

ஏனோ  நீயும்
காதல் கட்டுக்குள்,
கடைசிவரை வரவில்லை!

ஓ! மறந்தேன்,
நீ! பெண்தானே!

No comments:

Post a Comment