நெஞ்சுக்குள்ளே
தஞ்சம் வளர்த்த,
கனையாழி நங்கை!
கன்னத்திலே
கற்கண்டு முத்தமிட்டு,
கவின்மிகு கண்களாலே
கவிதை பல பாடி,
செந்தேனை சிந்தும்
செவ்வரளி பூச்சூடி,
என்மண பந்தலிலே
ஊஞ்சலாட மறுத்துவிட்டு,
மன்னித்துவிடு என்றாள்!
மன்னித்தேன் நானும்,
மயக்கத்துடன்!
தஞ்சம் வளர்த்த,
கனையாழி நங்கை!
கன்னத்திலே
கற்கண்டு முத்தமிட்டு,
கவின்மிகு கண்களாலே
கவிதை பல பாடி,
செந்தேனை சிந்தும்
செவ்வரளி பூச்சூடி,
என்மண பந்தலிலே
ஊஞ்சலாட மறுத்துவிட்டு,
மன்னித்துவிடு என்றாள்!
மன்னித்தேன் நானும்,
மயக்கத்துடன்!
No comments:
Post a Comment