Monday, 28 January 2013

இருகிய இதயம்!

அன்பே!
உதிரும் மணலாம்
உன் சிறு இதயத்தில்,
காதலென்னும்
சல்லிவேரை,
பரவவிட்டேன்!

உன் இதயம்தான்
இருகிவிட்டதறிந்து,
என்னை நானே
விடுவிக்க
முயன்றேன்!
முடியவில்லை!

ஆம்! உன் இருகிய
இதயத்திலிருந்து,
விடுபட்டது,
என் காதலென்னும்
சல்லிவோ்தான்!

No comments:

Post a Comment