மல்லிகையே!
உன் நிறத்தைவைத்து
மசியவில்லை என்மனம்!
உன் அருமழகை கண்டு,
கனியவில்லை நான்!
வாசமில்லா மலராயினும்,
அதனுள் தேனைப்பற்றி
சிந்திப்பவன் நான்!
மையல் கொள்ளவில்லை,
மயங்கவில்லை உன்னிடம்!
மாறாய், என் மனதை
கொடுத்துவிட்டேன்
உன் தேன் மணத்தில்!
உன் நிறத்தைவைத்து
மசியவில்லை என்மனம்!
உன் அருமழகை கண்டு,
கனியவில்லை நான்!
வாசமில்லா மலராயினும்,
அதனுள் தேனைப்பற்றி
சிந்திப்பவன் நான்!
மையல் கொள்ளவில்லை,
மயங்கவில்லை உன்னிடம்!
மாறாய், என் மனதை
கொடுத்துவிட்டேன்
உன் தேன் மணத்தில்!
No comments:
Post a Comment