மனமே!
உன் குரங்குதனத்தில்,
பற்றுக்கிளையாய்
இருக்க மாட்டேன்,
ஒருபோதும்!
மலர்ச்சியுற்ற
உன்போக்கில்,
மெளனம் சாதிப்பேன்!
கனவிலும் கூட
உன் தாவலுக்கு,
இடமளியேன்!
மனமே!
நீ சிற்பமாய்
இருப்பினும்,
உயிரளிப்பது
என் கையில்!
உன் குரங்குதனத்தில்,
பற்றுக்கிளையாய்
இருக்க மாட்டேன்,
ஒருபோதும்!
மலர்ச்சியுற்ற
உன்போக்கில்,
மெளனம் சாதிப்பேன்!
கனவிலும் கூட
உன் தாவலுக்கு,
இடமளியேன்!
மனமே!
நீ சிற்பமாய்
இருப்பினும்,
உயிரளிப்பது
என் கையில்!
No comments:
Post a Comment