உறவுகள்!
வாயளவில்
உச்சரிக்க
படவேண்டிய,
மேலான
வார்த்தைகள்
மட்டுமல்ல!
திரை மறைவில்கூட
அதன் கருப்பொருளை
கலங்கப்படுத்த
கூடாது!
உறவுகள்
உள்ளத்தளவில்
உரசிப்பார்க்கும்
பொழுதுதான்,
அதன் உண்மை நிலை
பிரதிபலிக்கும்!
உடல்...
உயிர்...
உறவு...
ஒன்றுபட்டால்,
அதுதான்
நல்வாழ்வு!
திருமருகல் தினத்தந்தி
ReplyDeleteஅண்ணன் தங்கை பாசம் புரிகிறது