அதோ...
தெரிகிறது
அவளின் தவிப்பு!
அக்கம் பக்கம்
பார்க்காமல்
சிரிக்கிற சிரிப்பு!
பாதியிலே
விட்டுச்சென்று
பார்க்காமல்
இருந்துவிட்ட
பரிதவிப்பு!
புத்தம் புதிதாய்
எனக்கு
அவள் தந்த
இனிப்பு!
இளமையின்
சூழலில்
நான் செய்த
கனிப்பு!
அவள்...
இங்குமங்கும்!
நான்...
அங்குமிங்கும்!
பரிமாற்றத்தின்
கடைசி நேர
உச்சரிப்பு!
காதலுக்கு
அவள்...
கற்று தந்த
பாடத்தின்
படிப்பு!
தெரிகிறது
அவளின் தவிப்பு!
அக்கம் பக்கம்
பார்க்காமல்
சிரிக்கிற சிரிப்பு!
பாதியிலே
விட்டுச்சென்று
பார்க்காமல்
இருந்துவிட்ட
பரிதவிப்பு!
புத்தம் புதிதாய்
எனக்கு
அவள் தந்த
இனிப்பு!
இளமையின்
சூழலில்
நான் செய்த
கனிப்பு!
அவள்...
இங்குமங்கும்!
நான்...
அங்குமிங்கும்!
பரிமாற்றத்தின்
கடைசி நேர
உச்சரிப்பு!
காதலுக்கு
அவள்...
கற்று தந்த
பாடத்தின்
படிப்பு!

No comments:
Post a Comment