Saturday, 20 July 2013

சிந்து...

உன் அழகு முகம்
கவிதையாய்!

காலை கதிரவனை
வெட்கப்பட
வைத்ததால்,
இன்று மழை!

என் மனதுக்குள்
சில்லென்று
வீசிய...
குளிர்!
இது ஆண்மையின்
பிரவாகம்!

வட்ட நிலா
வானுக்கு
வர மறுத்ததால்,
உன் முகம்
நிலவாய்!

உன் சின்ன
இதழ்களுக்கு
வெப்பமாய்...
அன்பு முத்தம்!

No comments:

Post a Comment