என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Thursday, 25 July 2013
தடம் மாறி...
என் சிந்தனையை
வெறுக்கிறேன்!
அந்த செம்பவழ
மேனியை
நினைக்கிறேன்!
அவள்...
தடுமாறுகிறாள்!
நான்...
தடம் மாறுகிறேன்!
ஓய்வில்லா
என் சோகம்
என்னை...
எளனம் செய்கிறது!
தூங்கிய
பின்னும்
கனவின்
தொல்லைகள்!
வெறுப்புடன்...
நான்
சாவை
அழைக்கிறேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment