Monday, 8 July 2013

எனக்கு கோபம்!

அவளுடன்
நானிருக்க
எனக்கு
கிடைத்த
நேரமோ
மணித்துளிகளாய்!

அந்நேரம்
அவளும் நானும்
அருகருகாய்
பார்த்த வண்ணம்
பகடை உருட்டி
என்ன பயன்?


நெஞ்ச
பரிமாற்றத்தின்
நினைவு சூழல்,
இப்போது
வெறும் கனவு!

பகல் கனவு
பலிக்குமா?
எனக்கு கோபம்!

No comments:

Post a Comment