Monday, 29 July 2013

கயிறு...

என்னை விட்டு
விலகி ஓடியவள்,
ஆரவாரத்துடன்
சிரித்தாள்!
 
ஓடிய பின்னும்
ஒன்றுமறியா
நிற்பவளை,
என் மனம்
ஏளனம்
செய்கிறது!


வாடிய அவளை
வந்தணைக்க
முடியாமல்
தவிக்கும்
நான்...

அவள் இனி
தேவையில்லை
என்றாலும்,
அவளின்
பாசக்கயிறு
என் கழுத்தை
இறுக்குகிறது!

No comments:

Post a Comment