மேதினியின்
மேன்மக்கள்,
களங்கரை
விளக்கத்தின்
சுழல் ஒளிகள்!
உதவிகள்
எதிர்பாராத
மனிதர்கள்,
இந்நாட்டின்
மன்னர்கள்!
உதவி வரைத்தன்று
உதவியென்று,
எதிர்பார்ப்புகள்
இல்லாத
உதவியை
செய்வோர்,
இந்நாட்டின்
மேன்மக்கள்!
அவசரமாய்
புல் உண்ணும்
புலிகள்...
பிறர் பற்றி
கவலையில்லாத
மனிதர்கள்!

No comments:
Post a Comment