என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Tuesday, 9 July 2013
ஆழம்!
வார்த்தைகளின்
ஆழத்தை
உணராதவளா,
என் நெஞ்சத்தின்
ஆழத்தை
அளக்கப் போகிறாள்?
நான்
ஆழ்கடல் சிப்பி!
எனக்குள்
ஒரு இனிய
இதயம்,
முத்தாய்...
புதைந்திருக்கிறது!
என்னை
சாகடித்துவிடு!
பின் என் இதயத்தில்
காதல் செய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment