Wednesday, 10 July 2013

பிரிந்த பின்!

மோக முள்
நெஞ்சில்
தைத்தது!



மோகன ராகம்
சோகம்
தந்தது!


அரும்பிய
மொட்டு
மலர
மறுத்தது!


தேனருவி
திகைத்து
நின்றது!


மணி மகுடம்
தலைகீழாய்
கவிழ்ந்தது!


விடியல் கூட
வெட்கப்பட்டு
வர மறுத்தது!


இவையாவும்
அவளை...
பிரிந்த பின்!

No comments:

Post a Comment