உலக
சுகமனைத்தும்
அந்த சின்ன
இடத்திலா?
தொட்டேன்...
மிருதுவாய்
இருந்தது!
தடவினேன்
இதமாயும்
இருந்தது!
சின்ன விரல்
நுழைத்து
இரண்டாய்
விலக்கினேன்...
வெப்பமாய்
இருந்தது!
கற்கண்டு
இதழ் கொண்டு
கடிக்க பார்த்தேன்!
பட்டென்று
எழுந்து
ஓடிவிட்டாள்!
ஓடாதே! நில்!
உன் சின்ன
உதடுகளை
கடித்தே தீருவேன்!
அந்த...
சின்னக்குழந்தை
சிரித்துக்கொண்டே
ஓடியது...
வெகு தூரம்!
சுகமனைத்தும்
அந்த சின்ன
இடத்திலா?
தொட்டேன்...
மிருதுவாய்
இருந்தது!
தடவினேன்
இதமாயும்
இருந்தது!
சின்ன விரல்
நுழைத்து
இரண்டாய்
விலக்கினேன்...
வெப்பமாய்
இருந்தது!
கற்கண்டு
இதழ் கொண்டு
கடிக்க பார்த்தேன்!
பட்டென்று
எழுந்து
ஓடிவிட்டாள்!
ஓடாதே! நில்!
உன் சின்ன
உதடுகளை
கடித்தே தீருவேன்!
அந்த...
சின்னக்குழந்தை
சிரித்துக்கொண்டே
ஓடியது...
வெகு தூரம்!

No comments:
Post a Comment