Monday, 8 July 2013

நிமிர்ந்தால் தெரியும்!

கேடுகெட்ட
உணர்ச்சிக்கு
அவள் தந்த
பரிசு...
திடீர் கோபம்!

நான்
மேலிருந்து
கீழாய் பார்க்கிறேன்!
அவள்...
இன்னமும்
குனிந்தபடிதான்!


நிமிர்ந்தால் தானே
எனது விழிகள்
மோதும்!

கோபத்தில்
அவளை
சாடுகிறேன்!
அவள்...
இனியாவது
கண்கள் மோதி
காதல்
செய்யட்டும்!

No comments:

Post a Comment