Friday, 26 July 2013

அவன்...நடுவீதியில்...

தெருக்கூத்து
பார்க்க போனவன்,
கூனி குறுகி
திரும்ப வந்தான்!

இடை மறித்து
நின்றவளை,
வழி தவறி
அழைத்து
செண்றான்!


உள்ளத்தில்
இனிமை கானா
அவளை...
உணர்ச்சி
வெள்ளத்தில்
நீந்த வைத்தான்!

அவனுக்குள்
புதிய சோகம்...
வாழ்க்கை
பயணத்திற்கு
துணையாய்
வருவாயா?
என்றான்!

அவள்...
தேவையில்லை
என்றாள்!
அவன்...
இப்போது
நடுவீதியில்
நடைபிணமாய்!

No comments:

Post a Comment