Friday, 12 July 2013

அவசரமாய்...

மழைத்துளி
அவள் முகம்
நனைத்தது!

தேன் துளி
எனக்கு
சுவை தந்தது!

என் மனம்
பதை பதைத்தது!


அவளை
முத்தமிட...
என் நெஞ்சம்
துடி துடித்தது!

அவசரமாய்
விரல் வைத்தேன்!
அவள் உதடுகளின்
ஈரத்தை...
துடைத்தேன்!

மழைத்துளி மேல்
எனக்கு கோபம்!

No comments:

Post a Comment