என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Wednesday, 24 July 2013
அந்தப் பக்கம்!
அவளை பார்க்க
அணு அணுவாய்
துடித்தேன்!
அவசரமாய்
சின்னத்திரை
விலக்கி...
வெடித்து சிதறி...
ஓடிவந்து...
அவளை
பார்த்தால்?
அவள் ...
அந்தப் பக்கம்
பார்த்தாள்!
நானும்
அந்தப் பக்கம்
பார்த்தேன்...
அவளையல்ல?
அவளின்
இதயத்திற்கு...
அந்த பக்கம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment