தலைப்பு கிடைக்கவில்லை!
தறிகெட்ட
மனதுக்கு
தலைப்பு
கிடைக்கவில்லை!
தன்னம்பிக்கையின்
விளிம்பில்
ஏற்பட்ட...
சறுக்கல்கள்!
உன்னத
உவமைக்கு
சற்று நேர
சிந்தனை!
காவல் பூனைகள்!
கடைக்கண்
மூடினால்...
உலகம் இருண்டா
போகும்?
கவிதை வரும்
தலைப்பை தரும்!
அது...
என்றென்றும்
இனிமை தரும்!
No comments:
Post a Comment