என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Thursday, 18 July 2013
தனி மலர்!
உவமைக்கு
ஒரு மலர்
தேடினேன்!
உனக்கு
இணையாய்
ஒரு மலரும்
இல்லை!
இளமைக்கு
இனிமை
சேர்க்கும்
புது மலரே...
நீ என்னருகில்
இருக்குங்கால்,
வேறேது
உலகில்
தனி மலர்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment