என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Wednesday, 17 July 2013
பரிமாற்றம்!
உயிர் மேல்
உறவு செய்ய,
உன்னதமாய்
ஊர்வலம்
விட்டேன்!
அவளோ...
உடல் மேல்
உரசிவிட்டு
உறங்கிப்
போனாள்!
இதோ... நான்
விழித்திருக்கிறேன்,
அவளை
காவல்
செய்வதற்கு!
அவள்...
விழித்தபின்,
நான்...
உறங்குவேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment