மணல்
என்று தெரிந்தும்
அழகாய் வீடு
கட்டினேன்!
மேகத்துக்கு
தடை விதிக்க
முயற்சிக்கிறேன்!
இருள்
என்று தெரிந்தும்
பயணத்தை
துவங்கினேன்!
தட்டு தடுமாறி
இலக்கை அடைய
முயற்சிக்கிறேன்!
கடல்
என்று தெரிந்தும்
குதித்துவிட்டேன்!
நீந்தி கரைசேர
முயற்சிக்கிறேன்!
சிங்கக் குகை
என்று தெரிந்தும்
உட்புகுந்தேன்!
உயிர் பிழைக்க
முயற்சிக்கிறேன்!
காதலை...
கரை சேர்க்க
முடியாதவளை
காதல் கொண்டேன்!
காதலின் வெற்றிக்கு
முயற்சிக்கிறேன்!
என்று தெரிந்தும்
அழகாய் வீடு
கட்டினேன்!
மேகத்துக்கு
தடை விதிக்க
முயற்சிக்கிறேன்!
இருள்
என்று தெரிந்தும்
பயணத்தை
துவங்கினேன்!
தட்டு தடுமாறி
இலக்கை அடைய
முயற்சிக்கிறேன்!
கடல்
என்று தெரிந்தும்
குதித்துவிட்டேன்!
நீந்தி கரைசேர
முயற்சிக்கிறேன்!
சிங்கக் குகை
என்று தெரிந்தும்
உட்புகுந்தேன்!
உயிர் பிழைக்க
முயற்சிக்கிறேன்!
காதலை...
கரை சேர்க்க
முடியாதவளை
காதல் கொண்டேன்!
காதலின் வெற்றிக்கு
முயற்சிக்கிறேன்!

No comments:
Post a Comment