புணர்ச்சியில்
பேதளிக்கும்
பித்தன் அல்ல!
ஊணர்ச்சியில்
மட்டும் இன்பம்
காணும்
சுயநலக்காரன்
அல்ல!
உடல் வழி
உணர்ச்சியை
ஊறுகாயாய்
எண்ணும்
எனக்குள்...
உள்ள வழி
காதல் மறந்தா
போய்விட்டது?
கனவுகள்
உண்மையாய்
மாறிய பின்
அமுதும் கசக்குமா?
அடி பெண்ணே!
நீ என் காதலை
உதறிய பின்னாவது...
என் உடலுக்குள்
உணர்ச்சி
அற்று போகட்டும்!
பேதளிக்கும்
பித்தன் அல்ல!
ஊணர்ச்சியில்
மட்டும் இன்பம்
காணும்
சுயநலக்காரன்
அல்ல!
உடல் வழி
உணர்ச்சியை
ஊறுகாயாய்
எண்ணும்
எனக்குள்...
உள்ள வழி
காதல் மறந்தா
போய்விட்டது?
கனவுகள்
உண்மையாய்
மாறிய பின்
அமுதும் கசக்குமா?
அடி பெண்ணே!
நீ என் காதலை
உதறிய பின்னாவது...
என் உடலுக்குள்
உணர்ச்சி
அற்று போகட்டும்!

No comments:
Post a Comment